கடலுக்கடியில் நடக்கும் அதிசயம். இன்டர்நெட் கட் ஆகாது.
கடலுக்கடியில் அமையவுள்ள புதிய SING (Singapore-India-Gulf) கேபிள் திட்டம் மூலம் ஆசியா மற்றும் வளைகுடா நாடுகள் டிஜிட்டல் முறையில் இணைய உள்ளன! இந்தியாவின் முக்கிய நகரங்கள் சிங்கப்பூர் மற்றும் துபாயுடன் நேரடியாக இணையும். ஒரு வினாடிக்கு 18 டெராபிட்ஸ் (Tbps) வேகத்தில் தரவு பரிமாற்றம் நடைபெறும்.துபாயைச் சேர்ந்த 'du' நிறுவனம் மற்றும் சைப்ரஸின் 'Datawave Networks' இணைந்து இத் திட்டத்தை செயல்படுத்துகின்றன.
0
Leave a Reply